தமிழ் கிளைமொழி யின் அர்த்தம்

கிளைமொழி

பெயர்ச்சொல்

  • 1

    இலக்கண அமைப்பு, சொற்கள், உச்சரிப்பு ஆகியவற்றால் பொது மொழியிலிருந்து சில மாறுபாடுகளுடன் ஒரு வட்டாரத்தில் அல்லது ஒரு பிரிவினரால் பேசப்படும் மொழி வகை.