தமிழ் கிழக்கத்திய யின் அர்த்தம்

கிழக்கத்திய

பெயரடை

  • 1

    கிழக்குத் திசையில் அமைந்துள்ள நாடுகளைச் சார்ந்த.

    ‘கிழக்கத்திய தத்துவங்கள் தற்போது மேற்கத்திய நாடுகளில் அதிகம் படிக்கப்பட்டுவருகின்றன’