தமிழ் கிழங்கான் யின் அர்த்தம்

கிழங்கான்

பெயர்ச்சொல்

  • 1

    (ஒரு அடி நீளம்வரை வளரும்) வெள்ளி நிற உடலைக் கொண்ட, (உணவாகும்) ஒரு வகைக் கடல் மீன்.