தமிழ் கிழங்குப் புக்கை யின் அர்த்தம்

கிழங்குப் புக்கை

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு மரவள்ளிக்கிழங்கை நன்றாக அவித்து, அத்துடன் தேங்காய்ப் பால், சர்க்கரை சேர்த்துத் தயாரிக்கும் ஒரு வகைக் கூழ்.