தமிழ் கிழிசல் யின் அர்த்தம்

கிழிசல்

பெயர்ச்சொல்

 • 1

  (துணி) கிழிந்திருப்பது.

  ‘கிழிசல் சட்டை’
  ‘கிழிசல் தெரியாதபடி வேட்டி மடிக்கப்பட்டிருந்தது’

 • 2

  கிழிந்த உடை.

  ‘ஏன் இந்தக் கிழிசலைப் போட்டுக்கொண்டிருக்கிறாய்?’