தமிழ் கீரைப்பூச்சி யின் அர்த்தம்

கீரைப்பூச்சி

பெயர்ச்சொல்

  • 1

    மனிதர்களின் வயிற்றில் வாழும், சுமார் 2 செ.மீ. நீளமுடைய, வெள்ளை நிற ஒட்டுண்ணிப் புழு.