தமிழ் கீர்த்தி யின் அர்த்தம்

கீர்த்தி

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு (ஒருவரை அல்லது ஒன்றைப் பற்றி எங்கும் பரவியுள்ள) புகழ்.

    ‘மூர்த்தி சிறிது கீர்த்தி பெரிது!’
    ‘கீர்த்தி பெற்ற வைணவ ஆலயம்’