தமிழ் குக்குறுவான் யின் அர்த்தம்

குக்குறுவான்

பெயர்ச்சொல்

  • 1

    மரங்களின் உச்சிப் பகுதியில் காணப்படும், பச்சை நிற உடலைக் கொண்ட, (தட்டுவது போன்ற ஒலியை நீண்ட நேரம் எழுப்பும்) சிட்டுக்குருவியைவிடச் சற்று பெரிதாக இருக்கும் பறவை.