தமிழ் குகை யின் அர்த்தம்

குகை

பெயர்ச்சொல்

  • 1

    மலையில் இயற்கையாக அமைந்துள்ள பொந்து போன்ற வெற்றிடம் அல்லது நீண்ட வழி.

    ‘குகையில் வாழ்ந்த மனிதர்கள்’
    ‘சிங்கத்தின் குகை’
    ‘குகை ஓவியங்கள்’