தமிழ் குக்கிராமம் யின் அர்த்தம்

குக்கிராமம்

பெயர்ச்சொல்

  • 1

    (நகரத்திலிருந்து தொலைவில் இருக்கும்) வசதிகள் குறைந்த மிகச் சிறிய கிராமம்.