தமிழ் குங்கிலியம் யின் அர்த்தம்

குங்கிலியம்

பெயர்ச்சொல்

  • 1

    வர்ணம், மருந்து ஆகியவை தயாரிக்கப் பயன்படுத்தும் பிசினைத் தரும் ஒரு வகை மரம்/அந்த மரத்தின் பிசினிலிருந்து தயாரிக்கப்படும் பொருள்.