தமிழ் குங்குமம் யின் அர்த்தம்

குங்குமம்

பெயர்ச்சொல்

  • 1

    (பெரும்பாலும் பெண்கள்) பொட்டு வைத்துக்கொள்ளப் பயன்படுத்தும் கரும் சிவப்புப் பொடி.

    ‘குங்குமம் மஞ்சளிலிருந்து தயாரிக்கப்படுகிறது’