தமிழ் குச்சிக்கிழங்கு யின் அர்த்தம்

குச்சிக்கிழங்கு

பெயர்ச்சொல்

வட்டார வழக்கு
  • 1

    வட்டார வழக்கு பனங்கிழங்கு.

    ‘கிழவி வேகவைத்த குச்சிக்கிழங்கை விற்றுப் பிழைப்பு நடத்துகிறாள்’

  • 2

    வட்டார வழக்கு மரவள்ளிக் கிழங்கு.