தமிழ் குச்சு யின் அர்த்தம்

குச்சு

பெயர்ச்சொல்

  • 1

    ஓலையால் வேயப்பட்ட (குடிசையை விட) சிறிய அமைப்பு.

    ‘குச்சு வீட்டுக்குக்கூட நாதியில்லாமல் இருக்கிறான்’