தமிழ் குச்சுப்புடி யின் அர்த்தம்

குச்சுப்புடி

பெயர்ச்சொல்

நாட்டியம்
  • 1

    நாட்டியம்
    நாட்டிய நாடக மரபில் ஆந்திர மாநிலத்தில் தோன்றி முதலில் ஆண்களால் ஆடப்பட்ட, தற்போது பெண்களாலும் ஆடப்படும் நாட்டியம்.