தமிழ் குச்சு ஒழுங்கை யின் அர்த்தம்

குச்சு ஒழுங்கை

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு குறுகலான மிகச் சிறிய சந்து.

    ‘என் வீட்டின் எதிர்ப்புறம் உள்ள குச்சு ஒழுங்கையில்தான் அவன் வீடு இருக்கிறது’