தமிழ் குசலம் விசாரி யின் அர்த்தம்

குசலம் விசாரி

வினைச்சொல்விசாரிக்க, விசாரித்து

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு நலன் விசாரித்தல்; உசாவுதல்.

    ‘நண்பர்கள் சிறிது நேரம் குசலம் விசாரித்துவிட்டு வேறு விஷயம் பேச ஆரம்பித்தார்கள்’