தமிழ் குசினி யின் அர்த்தம்

குசினி

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு சமையல் அறை.

    ‘எந்த நேரமும் அம்மா குசினிக்குள்தான் இருப்பாள்’