தமிழ் குசும்பல் யின் அர்த்தம்

குசும்பல்

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு ஆரவாரம்.

    ‘அந்தக் கூட்டத்தில் ஒரே குசும்பலாக இருந்தது’
    ‘எந்த நேரமும் மாணவர்கள் குசும்பல் செய்துகொண்டேயிருப்பார்கள்’