தமிழ் குஞ்சட்டி யின் அர்த்தம்
குஞ்சட்டி
பெயர்ச்சொல்
இலங்கைத் தமிழ் வழக்கு- 1
இலங்கைத் தமிழ் வழக்கு சிறிய மண் சட்டி.
‘குஞ்சட்டிக்குள் பாலை உறை ஊற்றி வை’‘எத்தனை பேருக்குக் காணும் என்று இந்தக் குஞ்சட்டிக்குள் கறி காய்ச்சினாய்?’‘குஞ்சட்டிக்குள் தலைப்பாலைப் பிழிந்து வை’