தமிழ் குஞ்சு யின் அர்த்தம்

குஞ்சு

பெயர்ச்சொல்

  • 1

    (பறவைகள், மீன், பல்லி போன்ற சில பிராணிகளின் முட்டையிலிருந்து வெளிவரும்) இளம் உயிர்; (எலி, அணில் முதலிய சில இனங்கள் போடும்) குட்டி.

  • 2

    பேச்சு வழக்கு (பெரும்பாலும் ஆண் குழந்தைகளைக் குறித்துப் பேசும்போது) பிறப்புறுப்பு.