தமிழ் குஞ்சுக்கடகம் யின் அர்த்தம்

குஞ்சுக்கடகம்

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு பனை ஓலையால் செய்த சிறிய பெட்டி.

    ‘குஞ்சுக்கடகத்தில் வெங்காயம் கொண்டுவந்து தந்தாள்’