தமிழ் குஞ்சுக்கு வை யின் அர்த்தம்

குஞ்சுக்கு வை

வினைச்சொல்வைக்க, வைத்து

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு அடைகாக்க முட்டையை வைத்தல்.

    ‘குஞ்சுக்கு வைக்க வேண்டும், நல்ல ஊர்முட்டையாகப் பார்த்து வாங்கிவா’