தமிழ் குஞ்சுகுருமான் யின் அர்த்தம்

குஞ்சுகுருமான்

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு வெவ்வேறு வயதில் உள்ள குழந்தைகள்.

    ‘மண்டபத்துக்கு வெளியே குஞ்சுகுருமானெல்லாம் விளையாடிக்கொண்டிருந்தது’