தமிழ் குஞ்சுபொரி யின் அர்த்தம்

குஞ்சுபொரி

வினைச்சொல்-பொரிக்க, -பொரித்து

  • 1

    தேவையான சூடு உண்டாக்கி முட்டையிலிருந்து குஞ்சு வெளிவரச் செய்தல்.

    ‘கோழி நேற்றுதான் குஞ்சுபொரித்தது’
    ‘கோழிப் பண்ணைகளில் குஞ்சுபொரிக்கும் இயந்திரங்களைப் பயன்படுத்துகிறார்கள்’