தமிழ் குட்டான் யின் அர்த்தம்

குட்டான்

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு மிகவும் சிறிய ஓலைப் பெட்டி.

    ‘குட்டானில் இருந்த புழுவை எடுத்துத் தூண்டிலில் குத்தினான்’