தமிழ் குட்டிச்சாத்தான் யின் அர்த்தம்

குட்டிச்சாத்தான்

பெயர்ச்சொல்

  • 1

    பில்லிசூனிய வித்தைகளில் அழைக்கப்படும் தீய சக்தி.

  • 2

    குறும்பு செய்யும் குழந்தைகளைச் செல்லமாக அழைக்க அல்லது கடிந்துகொள்ளப் பயன்படும் ஒரு சொல்.

    ‘கண்ணாடியை உடைத்தது இந்தக் குட்டிச்சாத்தானாகத்தான் இருக்கும்’