தமிழ் குட்டிபோடு யின் அர்த்தம்

குட்டிபோடு

வினைச்சொல்-போட, -போட்டு

  • 1

    (மாடு, ஆடு, யானை முதலிய பாலூட்டி வகையைச் சேர்ந்த விலங்குகள்) குட்டி ஈனுதல்.

    ‘குட்டிபோட்ட பூனை மாதிரி வீட்டைச் சுற்றிச்சுற்றி வருகிறான்’

  • 2

    இலங்கைத் தமிழ் வழக்கு (வாழை) கன்று தோன்றுதல்.

    ‘வாழை எத்தனை குட்டிபோட்டிருக்கிறது?’