தமிழ் குட்டிவை யின் அர்த்தம்

குட்டிவை

பெயர்ச்சொல்-வைக்க, -வைத்து

  • 1

    (வரம்பு மீறும் ஒருவரின் செயல்பாட்டை) அடக்கி வைத்தல்; கட்டுப்படுத்துதல்.

    ‘அவன் அதிகமாகத் துள்ளுகிறான்; கொஞ்சம் குட்டிவைத்தால்தான் சரிப்படுவான்’
    ‘வீட்டில் அவன் செய்யும் அட்டகாசம் தாங்க முடியவில்லை. அப்பாவிடம் சொல்லிக் குட்டிவைக்க வேண்டும்’