தமிழ் குட்டையைக் குழப்பு யின் அர்த்தம்

குட்டையைக் குழப்பு

வினைச்சொல்குழப்ப, குழப்பி

  • 1

    (நிலைமையில் தெளிவு ஏற்படுத்துவதற்குப் பதிலாக) குளறுபடி செய்தல்.

    ‘ஏற்கனவே இங்கே எல்லாம் குழப்பமாக இருக்கிறது; மேலும் குட்டையைக் குழப்பாதே!’