தமிழ் குடமிளகாய் யின் அர்த்தம்

குடமிளகாய்

பெயர்ச்சொல்

  • 1

    நீளம் குறைந்த, சற்றுப் பருமனான, காரம் இல்லாத ஒரு வகை மிளகாய்.

    ‘கடற்கரையில் குடமிளகாய் பஜ்ஜி விற்றுக்கொண்டிருந்தார்கள்’