தமிழ் குடமுழுக்கு யின் அர்த்தம்

குடமுழுக்கு

பெயர்ச்சொல்

பெருகிவரும் வழக்கு
  • 1

    பெருகிவரும் வழக்கு புதிய கோயில்களுக்கு அல்லது புனரமைத்த கோயில்களுக்கு அவற்றின் கலசங்களில் புனித நீர் ஊற்றிச் செய்யப்படும் சடங்கு; கும்பாபிஷேகம்.