தமிழ் குடற்புழு யின் அர்த்தம்

குடற்புழு

பெயர்ச்சொல்

  • 1

    குடலில் இருந்துகொண்டு உணவில் உள்ள சத்துகளை உறிஞ்சி வாழும் உயிரினம்.

    ‘வயிற்றில் குடற்புழு இருக்கும் என்று நினைக்கிறேன். அதனால்தான் உன் மகன் இப்படி இளைத்துவிட்டான்’