தமிழ் குடல் யின் அர்த்தம்

குடல்

பெயர்ச்சொல்

  • 1

    இரைப்பையிலிருந்து வரும் உணவில் உள்ள சத்தை உறிஞ்சி இரத்தத்தில் சேர்த்தல், கழிவுகளை மலவாய்க்கு அனுப்புதல் ஆகிய செயல்களைச் செய்யும் நீண்ட குழல் போன்ற உறுப்பு.