தமிழ் குடல்தட்டு யின் அர்த்தம்

குடல்தட்டு

வினைச்சொல்-தட்ட, -தட்டி

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (பெரும்பாலும் குழந்தைகளுக்கு) (வயிற்றில் குடல் அதன் நிலையான இடத்திலிருந்து சற்று விலகி இருக்கும்போது) வயிற்றைக் கையால் தடவிவிட்டுக் குடல் பிறழ்வை ஒழுங்குபடுத்துதல்.