தமிழ் குடல்புண் யின் அர்த்தம்

குடல்புண்

பெயர்ச்சொல்

  • 1

    உணவுக் குழல், இரைப்பை, குடல் முதலியவற்றில் ஏற்படும் புண்.