தமிழ் குடல்வால் யின் அர்த்தம்

குடல்வால்

பெயர்ச்சொல்

  • 1

    பெருங்குடலின் வலது புறத்தில் கீழ்ப் பகுதியில் பிறை வடிவில் காணப்படும் மிகச் சிறிய உறுப்பு.