தமிழ் குடல்வால் அழற்சி யின் அர்த்தம்

குடல்வால் அழற்சி

பெயர்ச்சொல்

  • 1

    குடல்வால் தொற்றுக்கு உள்ளாவதால் ஏற்படும் உடல்நலக் குறைவு.

    ‘முற்றிய குடல்வால் அழற்சிக்கு அறுவைச் சிகிச்சைதான் ஒரே வழி’