தமிழ் குடலிறக்கம் யின் அர்த்தம்

குடலிறக்கம்

பெயர்ச்சொல்

  • 1

    வயிற்றின் உள்ளுறுப்புகளைத் தாங்கியிருக்கும் தசை கிழிந்து அதன் வழியே குடல் சிறு அளவில் இறங்கியிருத்தல்.