தமிழ் குடலுறிஞ்சி யின் அர்த்தம்

குடலுறிஞ்சி

பெயர்ச்சொல்

  • 1

    உணவிலிருந்து சத்துகளை உறிஞ்சுவதற்காகச் சிறுகுடலில் பெரும் எண்ணிக்கையில் மெல்லியதாக அமைந்திருக்கும் விரல் வடிவ நீட்சி.