தமிழ் குடலேற்றம் யின் அர்த்தம்

குடலேற்றம்

பெயர்ச்சொல்

  • 1

    (குழந்தைகளுக்கு) குடலின் கீழ்ப்பகுதி மேல்பகுதிக்குள் சென்று அடைப்பை ஏற்படுத்தும் ஆபத்தான நிலை.