தமிழ் குடவண்டிபோடு யின் அர்த்தம்

குடவண்டிபோடு

வினைச்சொல்-போட, -போட்டு

வட்டார வழக்கு
  • 1

    வட்டார வழக்கு (பெரும்பாலும் மாட்டு வண்டி) குடை சாய்தல்.