தமிழ் குடவிளக்கு யின் அர்த்தம்

குடவிளக்கு

பெயர்ச்சொல்

  • 1

    சிறு குட வடிவ விளக்கு.

  • 2

    மணவறையில் தென்கிழக்கு மூலையில் குடத்தின் மேல் வைக்கப்படும் விளக்கு.