தமிழ் குடவோலை முறை யின் அர்த்தம்

குடவோலை முறை

பெயர்ச்சொல்

  • 1

    (முற்காலத்தில்) பெயர் எழுதிய ஓலை நறுக்குகளைக் குடத்தில் போட்டுக் குலுக்கி எடுப்பதன் மூலம் கிராம நிர்வாக உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் முறை.