தமிழ் குடிசைத்தொழில் யின் அர்த்தம்

குடிசைத்தொழில்

பெயர்ச்சொல்

  • 1

    மின்சாரத்தையும் இயந்திரங்களையும் பயன்படுத்தாமல் வீட்டிலேயே செய்யப்படும் சிறு தொழில்.

    ‘காளான் வளர்ப்பு ஒரு குடிசைத்தொழிலாகச் செய்யப்படுகிறது’