தமிழ் குடித்தனம் யின் அர்த்தம்

குடித்தனம்

பெயர்ச்சொல்

  • 1

    குடும்ப வாழ்க்கை.

    ‘குறைந்த வருவாயில் குடித்தனம் நடத்துவதில் உள்ள சிரமங்கள்’

  • 2

    வாடகைக்குக் குடியிருப்பு.

    ‘இந்த வீட்டில் மூன்று குடித்தனங்கள் உண்டு’