தமிழ் குடிநிலம் யின் அர்த்தம்

குடிநிலம்

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு (ஒருவரின் வீட்டை ஒட்டி) வேலிக்குள் இருக்கும் நிலப் பகுதி.

    ‘குடிநிலத்துக்குள் செத்த மிருகங்களைத் தாக்கக் கூடாது’
    ‘குடி நிலத்துக்குள் இருந்த அரச மரத்தைத் தறித்துவிட்டோம்’