தமிழ் குடிபோ யின் அர்த்தம்

குடிபோ

வினைச்சொல்-போக, -போய்

  • 1

    குடிபுகுதல்.

    ‘அவர்கள் அந்த வீட்டுக்குக் குடிபோய் ஐந்து நாட்கள்தான் ஆகிறது’

  • 2

    அருகிவரும் வழக்கு