தமிழ் குடிமக்கள் யின் அர்த்தம்

குடிமக்கள்

பெயர்ச்சொல்

  • 1

    (பிறப்பினால் அல்லது சட்டப் படி) ஒரு நாட்டில் வாழ்வதற்குக் குடியுரிமை உடைய மக்கள்.