தமிழ் குடிமகன் யின் அர்த்தம்

குடிமகன்

பெயர்ச்சொல்

  • 1

    குடிமக்களில் ஒருவர்.

    ‘ஒவ்வொரு மாணவனும் நல்ல குடிமகனாக உருவாக வேண்டும்’